சதியின் பரிசு

சதியின் பரிசுசிவாஜி நாடக மன்றத்தாரின் தயாரிப்பில் சதியின் பரிசு என்ற நாடகம் உயிலங்குளம் என்ற இடத்தில் 26-04-1959இல் இரவு மேடையேற்றப்பட்டதற்கான பதிவு இதுவாகும். இந்நாடகத்தின் கதை, வசனம், பாடல்கள் என்பவற்றை எழுதி நெறியாள்கை செய்தவர் நவாலியூர் நா.செல்லத்துரை. இசை வழங்கியவர் றேடியோ புகழ் கே.குழந்தைவேலு. பின்னணி வாத்தியம் யாழ் நகர் மித்திரன் சகோதரர்கள். ஸ்டேஜ் மனேஜராக கே.சூசைதாசனும் இவருக்கு உதவியாக எம்.பி.சுகுமாரனும் செயற்பட்டுள்ளனர்.

By – Shutharsan.S

ஆவணம் தந்துதவியவர்: நவாலியூர் நா.செல்லத்துரை

1 review on “சதியின் பரிசு”

  1. மஞ்சுளா சொல்கின்றார்:

    அரிய தகவல்களை அறியும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. keep it up.