வணிகர் வரலாறு

திரு. மு. வே. சீவரத்தினம் அவர்களால் 1966 ம் ஆண்டு பாட்டா வம்சவழியினர் சங்கம், சிந்துபுரம், வட்டுக்கோட்டை வெளியீடாக வந்தது.

புதிய ஆராய்ச்சியின் பயனாக வரலாற்று உண்மைகள் பல வெளி வருகின்றன. இவ்வாராட்சிகளை ஏதுவாக கொண்டு இந்நூலாசிரியர் வணிகர் வரலாறு எனும் நூலை ஆக்கியுள்ளார்.

நாம் யார்? நம் மூதாதையரின் பண்டைய நாகரிகச் சிறப்பு யாது? என்பவை போன்றவற்றை இந்நூல் விளக்கி மக்கள் யாவரும் ஒரு குலத்தினராய், ஒரே தரத்தினராய் வாழ வேண்டும் எனக்கூறுகிறது.

இப்பணியில் யாவரும் ஒத்துழைக்கும் அதே சந்தர்ப்பத்தில் தமிழ் கூறும் மக்களின் உயர்வு கூறும் அரிய பல வரலாற்று உண்மைகளை அழிந்து போக விடாமல் பாதுகாப்பது தமிழர்களின் கடமை.

இத்துறையில் இந்நூலாசிரியர் நெடுங்காலமாக உழைத்து இகற்கு முன்னரும் ”தமிழன் புதைபொருள்” என்ற நூலை ஆக்கியுள்ளார்.

இந்த ஆக்கத்தை முற்றிலும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.-வணிகர் வரலாறு 

நன்றி – http://sinthupuram.com இணையம்.

2 reviews on “வணிகர் வரலாறு”

 1. kumaran சொல்கின்றார்:

  யாழ்ப்பாண வெள்ளாளர் உயர்சாதியினரா?

 2. சுதர்சன் சொல்கின்றார்:

  குமரன்

  இந்த கட்டுரை சாந்தையுர் இணையத்தில் இருந்து பெறப்பட்டது. இது சம்பந்தமாக பதில் அளிப்பதற்கு துறை சார்ந்த பேராசிரியர் ஒருவருடன் கலந்தாலோசிக்காமல் என்னால் கூற முடியாதுள்ளது.

  தங்களிடம் ஏதாவது கட்டுரைகள் இருப்பின் அனுப்பும் பட்சத்தில் அதை வெளியிடமுடியும்
  நன்றி
  யாழ்ப்பாண இணையம்.